Awareness training camp

img

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

அவிநாசி பேரூராட்சி சார்பில் துப்புரவுத் தொழி லாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது இந்த விழிப்புணர்வு முகாமில் (ஸ்மார்ட் சிட்டி) பேரூராட்சி அமைப்பது குறித்தும், சாலைகளை தூய்மையாக பராமரிப்பு குறித்தும் விளக்கப் பட்டது.

;